சாலடில் உப்பு சேர்க்காதிங்க.! ஹெல்த்துக்கே ஆபத்து..

Published by: குலசேகரன் முனிரத்தினம்
Image Source: Pexels

சாலடில் உப்பு சேர்த்து சாப்பிடுவதால் உடலில் சோடியத்தின் அளவு அதிகரிக்கும், ரத்த அழுத்தம் அதிகரிக்கும்.

Image Source: Pexels

ஜீரண நொதிகளை பாதிக்கிறது.

உப்பு அதிகமாக உட்கொள்வதால் மூட்டு வலி வரும்.

Image Source: Pexels

உடலில் கால்சியம் குறைபாடு ஏற்படுகிறது.

Image Source: Pexels

உடல் எலும்புகள் பலவீனமாக இருக்கும்.

Image Source: Pexels

தூக்கப் பிரச்சனை ஏற்படுகிறது

Image Source: Pexels

சலாட்களில் உப்பு சேர்த்து சாப்பிட்டால் பதற்றம் அதிகரிக்கும்.

Published by: குலசேகரன் முனிரத்தினம்
Image Source: Pexels

சாலட்டில் உப்பின் பதிலாக நீங்கள் காலா நமக்கை பயன்படுத்தலாம் இது ஜீரண சக்தியை மேம்படுத்தும்.

Published by: குலசேகரன் முனிரத்தினம்
Image Source: Pexels