குழந்தை பிரசுவிப்பதை சுலபமாக்கும்



மார்பக பால் உற்பத்தியை அதிகரிக்கும்



மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு
மிக உதவியாக இருக்கும்


கொலஸ்ட்ராலை குறைக்க
வெந்தயம் உதவி செய்கிறது


வெந்தயத்தில் உள்ள நார்ச்சத்து இதய
அடைப்பு இடர்பாட்டை குறைக்கும்.


வெந்தயத்தில் அமினோ அமிலம்
இன்சுலின் உற்பத்தியை குறைக்கும்


செரிமானமின்மையை நீக்கி
மலச்சிக்கலுக்கு நிவாரணம் அளிக்கும்


காய்ச்சல் மற்றும் தொண்டை
எரிச்சலுக்கு நிவாரணமாக இருக்கும்