27 ஆகஸ்ட் 2001, கேரளாவில் பிறந்தார் எஸ்தர்



நல்லவன் எனும் மலையாளப் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்



மோகன்லாலுடன் நடித்த திரிஷ்யம் படம் மூலம் பிரபலம் அடைந்தார்



தமிழில் பாபநாசம் படம் மூலம் அறிமுகமானார்



அதே திரிஷ்யம் படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமானார்



ஜோஹார் எனும் தெலுங்கு படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார்


தெலுங்கு திரிஷ்யம் படத்திற்காக சிறந்த குழந்தை
நட்சத்திரத்திற்கான சந்தோஷம் திரைப்பட விருதுகள் பெற்றார்



கேரள திரைப்பட விமர்சகர்கள் சங்கத்தில் சிறந்த குழந்தை நடிகர் விருதை திரிஷ்யம் படத்திற்காக வென்றார்



தற்போது மும்பையில் படித்துக் கொண்டுள்ளார்



பாபநாசம் 2 படத்தில் நடிப்பார் எனக் கூறப்படுகிறது