மெஸ்ஸி தன்னுடைய காலை மட்டும் பல கோடி ரூபாய்க்கு இன்சூர் செய்துள்ளார். இந்தியாவில் கூட அவ்வாறு உடல் பாகங்களை இன்சூர் செய்துகொண்டவர்கள் இருக்கிறார்கள்.

Published by: ஜேம்ஸ்

விஜேந்தர் சிங் (குத்துச்சண்டை வீரர்) — தனது விரல்களை இன்சூர் செய்தார்.

Published by: ஜேம்ஸ்

சானியா மிர்சா — தனது கைகளை இன்சூர் செய்துகொண்டார் என்று முன்பு செய்திகள் வந்தன.

Published by: ஜேம்ஸ்

ராக்கி சாவந்த் உடலின் பின்பக்கத்தை இன்சூர் செய்துகொண்டதாக அறிவித்தார்.

Published by: ஜேம்ஸ்

ப்ரியங்கா சோப்ரா — தனது புன்னகையை காப்புறுதி செய்துள்ளார், பதிப்புரிமையும் பெற்றுள்ளார் என அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

Published by: ஜேம்ஸ்

மல்லிகா ஷெராவத் தன் முழு உடலையும் இன்சூர் செய்துள்ளார் என்ற வதந்தியும் உள்ளது

Published by: ஜேம்ஸ்

லதா மங்கேஷ்கர் — தனது குரலை காப்பீடு செய்துள்ளார்.

Published by: ஜேம்ஸ்

ஜான் ஆபிரகாம் தோஸ்தானா திரைப்படத்திற்குப் பிறகு தனது தனது உடலின் பின் பாகத்தை 10 கோடி ரூபாய்க்கு காப்பீடு செய்யுமாறு நிறுவனங்கள் அணுகின என்று கூறினார்.

Published by: ஜேம்ஸ்

மெகாஸ்டார் அமிதாப் பச்சன் — தனது குரலை (வாய்ஸ்) இன்சூர் செய்துள்ளதாக பல அறிக்கைகள் உள்ளன.

Published by: ஜேம்ஸ்