சிவப்பு உடையில் மாளவிகா மோகனன் க்ளிக்ஸ்

Published by: குலசேகரன் முனிரத்தினம்

நடிகை சிவப்பு நிற உடையணிந்து புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார்.

மாளவிகாவின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளன

இன்ஸ்டாகிராமில் அற்புதமான சிவப்பு நிற உடையுடன் இருக்கும் புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார்.

ரசிகர்கள் லைக்ஸ்களையும், கமெண்டுகளையும் அள்ளி வீசி வருகின்றனர்

கேமரா முன் கொடுத்தார் அற்புதமான போஸ்

மாளவிகாவின் கேசுவல் க்ளிக்

மாளவிகா மலையாள படங்களில் அதிகம் நடித்து வருகிறார்

தமிழில் மாஸ்டர் படம் மூலம் கவனத்தை ஈர்த்தார்

புன்னகையுடன் மாளவிகா