வித்தியாசமாக வடிவமைக்கப்பட்ட நெக்லெஸுடன் புடவையில் அசத்தும் க்ரிதி ஷெட்டியின் புகைப்படங்கள் வைரல்

Published by: ஸ்ரீராம் ஆராவமுதன்

க்ரிதி ஷெட்டி தமிழ் மற்றும் தெலுங்கு ரசிகர்களுக்கு நன்கு அறிமுகமானவர்

தெலுங்கில் வெற்றிப்படமான உப்பெனா-வில் அழகு, நடிப்பால் கவர்ந்திழுத்தார் கிருத்தி ஷெட்டி. தமிழில் வாரியர் படம் மூலம் அறிமுகம்.

க்ரிதி அழகின் வெள்ளத்தில் மிதந்து முன்னணி நடிகையாக ஜொலிப்பார் என்று அனைவரும் நினைத்தனர்.

கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்திக் கொண்டு முன்னேறி வருகிறார் க்ரிதி ஷெட்டி.

சமூக வலைத்தளங்களில் சுறுசுறுப்பாக இருக்கும் க்ரிதிஷெட்டி, டிரெண்டியான புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

சமீபத்தில் புடவையில் தோன்றிய க்ரிதியின் கழுத்தில் இருந்த நெக்லஸ் அருமையாக இருந்தது

க்ரிதி ஷெட்டியின் எளிமையான தோற்றம் கண்களை கவரக்கூடியதாக உள்ளது.

மகிழ்ச்சியான பிரகாசத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுவதாக க்ரிதி ஷெட்டி பதிவிட்டுள்ளார்.