‘தைய தையா’ புகழ் மலைக்கா அரோரா எவ்வளவு படித்துள்ளார் தெரியுமா?

Published by: ராஜேஷ். எஸ்
Image Source: malaikaaroraofficial instagram

பாலிவுட்டில் மலைக்கா அரோரா பிரபலமான நடிகை.

Image Source: malaikaaroraofficial instagram

அக்டோபர் 23, 1973 அன்று மும்பையில் மலைக்கா அரோரா பிறந்தார்.

Image Source: malaikaaroraofficial instagram

மலைக்கா அரோரா தனது ஆரம்பக் கல்வியை சுவாமி விவேகானந்தா பள்ளி, செம்பூரில் முடித்தார்.

Image Source: malaikaaroraofficial instagram

ஜெய் ஹிந்த் கல்லூரியில் படித்து இளங்கலை பட்டம் பெற்றுள்ளார்

Image Source: malaikaaroraofficial instagram

எம்டிவி இந்தியாவில் 1990ல் வீடியோ ஜாக்கியாக தனது வாழ்க்கையைத் தொடங்கினார்.

Image Source: malaikaaroraofficial instagram

ஷாருக்கானின் ‘உயிரே’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘தைய தையா’ பாடலின் மூலம் பிரபலமானார்.

Image Source: malaikaaroraofficial instagram

2008ல் ஈஎம்ஐ திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.

Image Source: malaikaaroraofficial instagram

2005ல் தொலைக்காட்சி நிகழ்ச்சி நச் பாலியே 1ல் நடுவராக இருந்தார்.

Image Source: malaikaaroraofficial instagram

தபாங், தில் சே, வெல்கம், ஹவுஸ்ஃபுல் 2, ஹேப்பி நியூ இயர் போன்ற படங்களில் மலைக்கா அரோரா தோன்றினார்.