இந்தியாவில் மாணவர்கள் அதிகமாக எந்த பாடத்தை படிக்கிறார்கள் தெரியுமா?

Published by: குலசேகரன் முனிரத்தினம்
Image Source: pexels

இந்தியாவில் மாணவர்கள் பல்வேறு துறைகளில் வேலைவாய்ப்புகளுக்காக வெவ்வேறு பாடங்களை படிக்கிறார்கள்

Image Source: Pexels

இருப்பினும் சில பாடங்களை மாணவர்கள் அதிக எண்ணிக்கையில் படிப்பார்கள்

Image Source: Pexels

இந்த பாடங்கள் பள்ளி கல்லூரிகளில் கட்டாயமாக இருப்பதோடு பல போட்டித் தேர்வுகளுக்காகவும் படிக்கப்படுகின்றன

Image Source: Pexels

இந்தியாவில் மாணவர்கள் அதிகம் படிக்கும் பாடங்களில் கணிதமும் ஒன்று

Image Source: Pexels

பள்ளி அளவில் இது ஒரு கட்டாய பாடமாக கற்பிக்கப்படுகிறது

Image Source: Pexels

மாணவர்களிடையே அறிவியலும் மிகவும் பிரபலமான பாடமாக உள்ளது

Image Source: Pexels

பல்வேறு தொழில்களுக்கு இந்த பாடம் சிறந்ததாக கருதப்படும்

Image Source: Pexels

இந்த இரண்டிற்கும் பிறகு கலைப் பாடம் மாணவர்களுக்கு மிகவும் பிடித்தமானது

Image Source: Pexels