எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி கட்டணம் தெரியுமா?

Published by: க.சே.ரமணி பிரபா தேவி
Image Source: pexels

மருத்துவப் படிப்பை மேற்கொள்ளும் மாணவர்களின் கனவு, எய்ம்ஸில் படிப்பது ஆகும்.

Image Source: pexels

மாணவர்கள் இதற்காக இரவும் பகலும் உழைக்கிறார்கள்.

Image Source: pexels

மாணவர்களின் எய்ம்ஸில் படிப்பதற்கான முக்கிய காரணம் என்னவென்றால், எய்ம்ஸ் கல்லூரியின் கல்விக் கட்டணம் குறைவாக இருப்பது ஆகும்.

Image Source: pexels

இப்படி இருக்கையில், எய்ம்ஸ் மருத்துவமனையின் கட்டணம் எவ்வளவு என்று இப்போது பார்க்கலாம்.

Image Source: pexels

எய்ம்ஸ் டெல்லி எம்பிபிஎஸ் படிப்புக்கு மிக மலிவான அரசு கல்லூரி என்று கருதப்படுகிறது.

Image Source: pexels

எம்பிபிஎஸ் படிப்புக்கான எய்ம்ஸ் டெல்லி மருத்துவக் கல்லூரியின் கட்டணம் சுமார் 6000 ரூபாய்க்கும் குறைவாகும்.

Image Source: pexels

அதில் கல்வி, விடுதி மற்றும் பிற கட்டணங்களும் அடங்கும்.

Image Source: pexels

எய்ம்ஸ் டெல்லியில் விடுதி கட்டணம் வெறும் 990 ரூபாய் ஆகும்.

Image Source: pexels

புது தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பாதுகாப்பு வைப்புத் தொகை 100 ரூபாய் மற்றும் கல்விக் கட்டணம் 1350 ரூபாய் ஆகும்.

Image Source: pexels