நடிகர் துல்கர் சல்மானிற்கு இன்று 36வது பிறந்தநாள்
ABP Nadu

நடிகர் துல்கர் சல்மானிற்கு இன்று 36வது பிறந்தநாள்

இவர் பிரபல மலையாள நடிகர் மம்மூட்டியின் மகனாவார்
ABP Nadu

இவர் பிரபல மலையாள நடிகர் மம்மூட்டியின் மகனாவார்

துல்கர் 2012 ஆம் ஆண்டு வெளியான செகண்ட் ஷோ படத்தின்
ABP Nadu

துல்கர் 2012 ஆம் ஆண்டு வெளியான செகண்ட் ஷோ படத்தின்
மூலம் மலையாள சினிமாவில் அறிமுகமானார்

வணிகவியல் நிர்வாகம் படித்த துல்கர் மூன்று மாதங்கள் நடிப்பு பயிற்சி பெற்றார்
ABP Nadu

வணிகவியல் நிர்வாகம் படித்த துல்கர் மூன்று மாதங்கள் நடிப்பு பயிற்சி பெற்றார்

ABP Nadu

2014 ஆம் ஆண்டு வெளியான வாயை மூடி பேசவும் படம் மூலம் தமிழில் அறிமுகமானார்

ABP Nadu

2015ல் வெளியான மணிரத்னத்தின் “ஓ காதல் கண்மணி” படம் மூலம் பிரபலமானார்

ABP Nadu

நடிகை சாவித்திரி வாழ்க்கை வரலாற்று படத்தில் ஜெமினி கணேசனாக நடித்தார்

ABP Nadu

அடுத்ததாக துல்கர் சல்மான் நடிப்பில் சீதா ராமம் படம் வெளியாகவுள்ளது

ABP Nadu

கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து எந்த கேரக்டரில் வேண்டுமானாலும் நடிப்பவர்

துல்கர் சல்மான் மலையாளத்தில் சில படங்களை தயாரித்து உள்ளார்