ABP Nadu


அஸ்வின் இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் 2வது நாளில், அவரது தாயாருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் ராஜ் கோட்டில் இருந்து சென்னைக்கு திரும்பினார்.


ABP Nadu


மூன்றாவது டெஸ்ட்டில் அவர் விளையாட மாட்டார் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், போட்டியின் 4வது நாளில் இந்திய அணியுடன் இணையவுள்ளார்.


ABP Nadu


இதனை பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.


ABP Nadu


இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியில் இடம் பெற்றுள்ள அஸ்வின், டெஸ்ட் கிரிக்கெட்டில் 500வது விக்கெட்டினைக் கைப்பற்றினார்.


ABP Nadu


சர்வதேச அளவில் 500 விக்கெட்டுகள் மற்றும் அதற்கு மேற்பட்ட விக்கெட்டுகள் கைப்பற்றிய 9வது வீரர் மற்றும் 2வது இந்திய வீரர் என்ற பெருமையையும் அஸ்வின் தன் வசப்படுத்தினார்.


ABP Nadu


அஸ்வினுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி பிரதமர் வரை இந்தியாவில் பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.


ABP Nadu


அஸ்வினைச் சுற்றி அனைத்தும் மிகவும் மகிழ்ச்சியாகவும் பெருமை சேர்க்கும் வகையிலும் நடைபெற்றுக்கொண்டு இருந்த நிலையில்,


ABP Nadu


அஸ்வினுக்கு அவரது குடும்ப உறுப்பினர்களிடம் இருந்து அவரது தாயாருக்கு உடல்நிலை சரியில்லை என அவசர அழைப்பு வந்தாக கூறப்பட்டது.


ABP Nadu


உடனே போட்டியின் இரண்டாவது நாள் முடிவில் அஸ்வின் ராஜ் கோட்டில் இருந்து கிளம்பினார்.


ABP Nadu


இந்நிலையில் போட்டியின் நான்காவது நாளில் அணியில் இணையவுள்ளார் அஸ்வின்.