சர்வதேச போட்டிகளில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னரின் சாதனைகள்



2011ம் ஆண்டில் வார்னர் அறிமுகமான பிறகு டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன் குவித்த தொடக்க வீரர் (8,786 ரன்கள்)



ஆஸ்திரேலியா அணிக்காக சர்வதேச போட்டிகளில் அதிக ரன் குவித்த இரண்டாவது வீரர்



டெஸ்ட்டில் ஆஸ்திரேலிய அணிக்காக அதிகபட்ச தனிநபர் ஸ்கோர் எடுத்த வீரர்களில் 2வது இடம் 335* Vs Pak



வரலாற்றில் 100வது டெஸ்ட் போட்டியில் 200 ரன்கள் விளாசிய இரண்டாவது பேட்ஸ்மேன்



ஆஸ்திரேலிய அணிக்காக அதிக சதங்கள் விளாசிய இரண்டாவது வீரர் (49 சதங்கள்)



ஒருநாள் உலகக் கோப்பையில் அதிக சதம் விளாசிய ஆஸ்திரேலிய வீரர் (6 சதங்கள்)



ஒரே ஆண்டில் அதிக சதம் விளாசிய வீரர்கள் பட்டியலில் 2வது இடம் (7 சதங்கள்)



2021ல் டி-20 உலகக் கோப்பையை ஆஸ்திரேலியா வென்றபோது வார்னர் தொடக்க நாயகன் விருது வென்றார்



டெஸ்ட் போட்டியில் ஒரு செசனில் சதமடித்த 5வது மற்றும் முதல் ஆஸ்திரேலிய வீரர் Vs PAK