ஓமத்தில் A, B1, B6, E, வைட்டமின்கள் உள்ளன,.



இது செரிமான மணடலத்தை ஆரோக்கியமாக வைக்கிறது.



இதில் கால்சியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், மெக்னீசியம், இரும்பு, துத்தநாகம், தாமிரம், மாங்கனீசு, செலினியம் மற்றும் தயாமின் ஆகியவை உள்ளன.



ஓமம் இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்க உதவுகிறது.



வயிறு வலிக்கு மருந்தாக இருக்கிறது.



இதில் ஆன்டி- ஆக்ஸிடண்ட் நிறைந்துள்ளது.



இன்பிளமேட்டரி, ஆன்டி – ஆக்சிடண்ட், ஆன்டி – மைக்ரோபியல், ஆன்டி – ஹைபர்டென்சிவ் உள்ளிட்ட பல்வேறு பண்புகள் உள்ளன.



செரிமான துரிப்படுகிறது. ஓம நீரில் எலுமிச்சை சாறும் சேர்த்துகொள்ளலாம்,எர்



ஓமம் நெஞ்சரிச்சலைத் தடுக்கிறது.



இதுடன் எலுமிச்சை மற்றும் தேன் கலந்து சாப்பிடலாம்.