தேங்காய் எண்ணெய் சூடாக்கி
தேய்க்க மூட்டு வலி குணமாகும்


முடி கருமையாக்க தேங்காய் எண்ணை
தேய்த்து வர பலன் கிடைக்கும்


முடி உதிர்வது நிற்க
தேங்காய் எண்ணை பயன்படுத்தவும்


தேங்காய் எண்ணெய் பயண்படுத்தி
வர தோல் வியாதிகள் நீங்கும்


தேங்காய் எண்ணெய் தடவினால்
பித்த வெடிப்பு குறையும்



ரத்த ஓட்டத்திற்கு நன்மை பயக்கும்



உடலில் உள்ள கொழுப்பின் அளவை குறைக்கிறது


தேங்காய் எண்ணை நோய்
எதிர்ப்பு மண்டலத்தை காக்கிறது