கிறிஸ்துமஸ் காலம் என்றாலே கொண்டாட்ட காலம்தான்.



ஹேப்பி என்பதை நாம் பிறந்தநாள், திருமண நாள், விடுமுறை நாள், புத்தாண்டு நாட்களுக்காக பயன்படுத்துகிறோம்.



இயேசு கிறிஸ்துவ சமயத்தை தோற்றுவித்தார். கடவுளின் தூதர் என்றறியப்படுகிறார்.



ஏன் நாம் ஹேப்பி கிறிஸ்துமஸ் என்பதற்கு பதிலாக மெர்ரி கிறிஸ்துமஸ் என்று கூறுகிறோம் என்று.



பேரின்பத்தைக் குறிக்கும் மெர்ரி என்ற வார்த்தையைப் பயன்படுத்துகிறோம்



இது பாரம்பரியத்தை பறைசாற்றும் வார்த்தையாகக் கருதப்படுகிறது.



இதுதவிர நிறைய கருத்துகள் இருக்கின்றன.



ஹேப்பி என்பது ஒரு வித உணர்வு



அதே நேரத்தில் மெர்ரி என்பது ஒருவித பழக்கம் என்று கூறப்படுகிறது.



மெர்ரி கிறிஸ்துமஸ்