சிறுவயதிலிருந்தே பொருளாதார கல்வியும் மிகவும் அவசியம்

Published by: குலசேகரன் முனிரத்தினம்

சேமிப்பு, முதலீடு பற்றி சிறு வயதிலிருந்தே கற்றுக்கொடுங்கள்

எதிர்காலத்திற்காக சிறுவர்கள் மற்றும் சிறுமிகள் தயாராகிவிடுவார்கள்

வரவு, செலவு மற்றும் சேமிப்பு மூன்று விஷயங்களையும் கற்பிக்க வேண்டும்

சாதாரண அளவில் அடிக்கடி குழந்தைக்கு சேமிக்க கற்றுக்கொடுங்கள்

சாதாரண ஆசையை நிறைவேற்ற செலவு செய்யாமல்

தேவைக்கேற்ப செலவு செய்வதை கற்றுக் கொடுங்கள்

கணக்கிட்டு செலவு செய்ய கற்றுக்கொடுங்கள்

அவசியம் இல்லாமல் டிஜிட்டல் முறையில் பணம் செலுத்துவதைத் தவிர்க்கச் சொல்லுங்கள்

எதிர்காலத்திற்கு இன்றைய சேமிப்பே ஆதாரம் என்பதை விளக்குங்கள்

பொருளாதார சுதந்திரம் என்றால் என்ன? என்பதை சிறு வயதிலிருந்தே புரிய வைக்க வேண்டும்