வங்கியில் கிழிந்த நோட்டை மாற்றுவது எப்படி

Published by: ராஜேஷ். எஸ்
Image Source: freepik

உங்களிடம் கிழிந்த அல்லது சேதமடைந்த நோட்டுகள் இருந்தாலும்

Image Source: social media

நீங்கள் அதை அருகிலுள்ள எந்த வங்கியில் வேண்டுமானாலும் மாற்றலாம்.

Image Source: freepik

இந்திய ரிசர்வ் வங்கியின் விதிகளின்படி கிழிந்த நோட்டுகளை ஆய்வு செய்து அதன் நிலைக்கு ஏற்ப மாற்ற வங்கிகள் அனுமதிக்ககின்றன.

Image Source: freepik

நீங்கள் எந்த அரசு அல்லது தனியார் வங்கி கிளையிலும் சென்று நோட்டுகளை மாற்றலாம்

Image Source: freepik

வங்கி ஊழியர்கள் நோட்டின் நிலையைப் பார்த்து அதை சிதைந்த அல்லது அழுக்கான வகையின் கீழ் வைக்கிறார்கள்.

Image Source: freepik

அதற்கு ஏற்றவாறு உங்களுக்கு புதிய நோட்டு வழங்குவார்கள்.

Image Source: freepik

இதற்கு கிழிந்த நோட்டுகளின் இரு முனைகளிலும் உள்ள எண்கள் தெளிவாக இருக்க வேண்டும்.

Image Source: social media

போலி நோட்டுக்கள் வங்கியில் ஏற்றுக்கொள்ளப்படாது.

Image Source: freepik

பணத்தாளின் இரண்டு பாகங்கள் இருந்தால், இரண்டு துண்டுகளையும் எடுத்துச் செல்லுங்கள்.

Image Source: social media