நடிகர் சாட்விக் போஸ்மேன் ஹீரோவாக நடித்த திரைப்படம் 'ப்ளாக் பேந்தர்' இத்திரைப்படத்தின் மற்றொரு பாகம் 'ப்ளாக் பேந்தர்-வகாண்டா ஃபாரெவர்' படத்தின் ட்ரைலர் வெளியான சில மணிநேரங்களிலேயே பல மில்லியன் வியூஸ்களை கடந்தது கேப்டன் அமெரிக்கா, ஸ்பைடர்மேன் போல சூப்பர் ஹீரோ திரைப்படம் இது மார்வெல் ரசிகர்கள் மட்டுமன்றி, அனைத்து தரப்பு மக்களையும் வெகுவாக கவர்ந்தது கருப்பின மக்களிடையே மாபெரும் ஆதரவு பெற்றது மார்வல் ஹீரோக்களில் முக்கியமான ஹீரோவாகவும் ப்ளாக் பாந்தர் கருத்தப்படுகிறார் மார்வல் படங்ளுக்கென்று உலகளவில் மிகப்பெரிய ரசிகர் கூட்டம் உண்டு தற்போது திரைக்கு வந்துள்ள இப்படமும், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது கடந்த வார இறுதியில் வெளியான இப்படம், முதல் நாளிலேயே 15.48 கோடி வசூல் செய்தது