வெளிநாட்டு பறவைகள் காண இந்தியாவில் உள்ள சரணாலயங்கள்..


கியோலாடியோ தேசிய பூங்கா ராஜஸ்தான்

பாயிண்ட் கலிமேர் வனவிலங்கு சரணாலயம் தமிழ்நாடு

அந்தமான் நிக்கோபார் தீவுகள் அந்தமான்

என்.சி.ஆர் டெல்லி

கிரேட் ரான் ஆஃப் கட்ச் குஜராத்

சிலிகா ஏரி ஒடிசா

சுந்தர்பான் தேசிய பூங்கா மேற்கு வங்காளம்

நல்சரோவர் பறவைகள் சரணாலயம் குஜராத்

குமரகம் பறவைகள் சரணாலயம் கேரளா