தாமரைப்பூவின் உள்ளிருக்கும் பருப்பினை எடுத்து நம் முன்னோர்கள் வெறுமனே மென்று சாப்பிடும் பழக்கமும் இருந்திருக்கிறது



தாமரை பூ மொத்தமாகவே மருத்துவ நலன் கொண்டது என்றாலும்



குறிப்பாக தாமரையின் தண்டுப்பகுதி பல்வேறு நலன்களை உள்ளடக்கியது.



தாமரை வேர் என்பது ஒரு வகை நீர்வாழ் வேரில் வளரும் காய்கறி ஆகும்,



தாமரை வேர் உடல் எடையை குறைக்க உதவுகிறது



தாமரை வேர்கள் மாரடைப்பு அபாயத்தைக் குறைக்கிறது



தாமரை வேர் செரிமானத்தை எளிதாக்குகிறது



தாமரை வேர் இதயத்துக்கு ஏற்படும் அபாயத்தை தடுக்கிறது.



தாமரை வேர்கள் சருமத்திற்கு நல்லது



தாமரை வேர் இரத்த அழுத்தத்தை சீராக்க உதவுகிறது
தாமரை வேர் மன அழுத்தத்தை குறைக்கிறது