எலுமிச்சையில் வைட்டமின் சி சத்து அதிகமிருக்கிறது.



இது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.



ஒரு டம்ளர் எலுமிச்சை ஜூஸில் சிறிதளவு தேன் கலந்து வெதுவெதுப்பான நீருடன் குடிக்கலாம்.



இது உடலின் மெட்டபாலிசத்தை தூண்டும்.



இது உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும்.



உடல் எடையைக் குறைக்க இது நல்ல சாய்ஸ்



தேனில் ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளன.



இது ஒரு சிறந்த டி-டாக்ஸ் டிரிங்..



இதனுடன் இஞ்சி சாறும் சேர்த்துகொள்ளலாம்.



உடல் ஆரோக்கியம் பாதுகாப்படும்.