போதுமான தண்ணீர் குடிப்பதால் உடலில் ஏற்படும் மாற்றங்கள்..

இரவு தூங்கும் முன் தண்ணீர் குடித்தால் பெறும் நன்மைகள் உண்டாகும்

இதய நோயின் அபாயம் குறையும்

நல்ல தூக்கம் கிடைக்கும்

தசைகள் வலுவாகும்

வயிறு சுத்தமாகும்

உடல் களைப்பு நீங்கும்



உடலில் நீரின் அளவு குறைவாக இருந்தால், பல்வேறு பிரச்சனைகள் வரும்

அடிக்கடி தண்ணீர் குடித்து உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளுங்கள்

அதே சமயம், அளவுக்கு அதிமாக நீரை குடிக்கக்கூடாது