சமீப ஆய்வு ஒன்று ஒரு நாளைக்கு இரண்டு முதல்
மூன்று காஃபி குடிப்பது இதயத்திற்கு நல்லது என்கிறது


ஆரோக்கியமான உணவின் ஒரு பகுதியாக
காஃபி சேர்க்கப்பட வேண்டும் என்று கூறுகிறது


நிறையப் பேருக்கு காஃபி குடிக்கும் பழக்கம் இருக்கிறது



காஃபி ப்ரியர்களால் காஃபி குடிக்காமல் இருப்பது சவாலான விஷயம்



காஃபி குடிப்பது இதய
செயலிழப்பைத் தடுக்க உதவும் என கூறப்படுகிறது


காஃபி குடிப்பதன் மூலம் பார்கின்சன்
நோய் உருவாகும் வாய்ப்பு குறையும் எனப்படுகிறது


காஃபி குடிப்பவர்களுக்கு கல்லீரல் நொதி
அளவுகள் ஆரோக்கியமான வரம்பிற்குள் இருக்கும்


டார்க் ரோஸ்ட் காபி டிஎன்ஏ
இழைகளில் உடைவதைக் குறைக்கிறது


அளவாக காஃபி குடித்து மகிழ்வாக இருந்திடுவோம்!