பரப்பளவில் இந்தியாவின் மிகப்பெரிய மாநிலமாக ராஜஸ்தான் திகழ்கிறது



ராஜஸ்தானில் உள்ள ஒவ்வொரு நகரமும் ஒரு குறிப்பிட்ட நிறத்தில் குறியிடப்பட்டுள்ளது


ஜெய்ப்பூர் இளஞ்சிவப்பு நிறத்திலும் , ஜோத்பூர் நீல நிறத்திலும் ,
ஜலவர் ஊதா நிறத்திலும் உதய்பூர் வெள்ளை நிறத்திலும் உள்ளது


மணல் பாலைவனங்கள் முதல் செழிப்பான தாவரங்கள் வரை
அணைத்தையும் ராஜஸ்தான் கொண்டுள்ளது



இந்தியாவின் பழமையான மலைத்தொடரான ஆரவல்லி ராஜஸ்தானுக்கு சிறப்பு சேர்கிறது



மவுண்ட் அபு ராஜஸ்தானின் ஒரே மலைப்பகுதியாகும்



ராஜஸ்தான் பல மத வழிப்பாட்டுத்தலங்களின் தாயகமாகும்



தார் பாலைவனம் இந்தியாவின் மிகப்பெரிய பாலைவனமாகும்



ராஜஸ்தானில் ஒவ்வொரு வருடமும் கங்கூர் திருவிழா கொண்டாடப்படுகிறது



புஷ்கர் நகரில் புஷ்கர் மேளா நடைபெறுகிறது. இது நாட்டின் மிகப்பெரிய கண்காட்சிகளில் ஒன்றாகும்