பஜாஜ் பிளாட்டினா 110 பைக்கில் 4 ஸ்ட்ரோக் சிங்கிள் சிலிண்டர் இன்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது

Published by: க.சே.ரமணி பிரபா தேவி

பஜாஜ் பிளாட்டினா 110 பைக் இன்ஜின் அதிகபட்சமாக 7500 ஆர்பிஎம் இல் 9.5 பிஎஸ் பவர் மற்றும் 5500 ஆர்பிஎம் இல் 9.9 என்எம் டார்க் உற்பத்தி செய்கிறது

அதிகபட்சமாக மணிக்கு 90 கிலோமீட்டர் வேகத்தில் பிளாட்டினா 110 பைக் செல்லும் இதற்கு 4 ஸ்பீடு கியர் பாக்ஸ் உள்ளது

நீண்ட பயணங்களுக்கு ஏற்றவாறு 11 லிட்டர் பெட்ரோல் டேங்க் கொடுக்கப்பட்டுள்ளது. முழு டேங்க் நிரப்ப ரூ1,27,259 ஆகும்.

ஒரு லிட்டர் பெட்ரோலில் பஜாஜ் பிளாட்டினா 110, அதிகபட்சமாக 70 கிலோமீட்டர் வரை செல்லும்.

பஜாஜ் பிளாட்டினா 110 ஒருமுறை முழு டேங்க் நிரப்பினால் நீங்கள் சாலைகள் மற்றும் போக்குவரத்து நிலையைப் பொறுத்து 750 கிலோமீட்டர் வரை செல்லலாம்

ஹைதராபாத்தில் பஜாஜ் பிளாட்டினா 110 டிரம் பிரேக் ஆன்ரோடு விலை தோராயமாக 85,348 ஆக உள்ளது

இந்த பைக்கில் முன் மற்றும் பின் இருபுறமும் 8010017 அளவிலான ட்யூப்லெஸ் டயர்கள் பொருத்தப்பட்டுள்ளன

பஜாஜ் பிளாட்டினா 100 முன் பக்கம் 130 மிமீ டிரம் பிரேக் பின் பக்கம் ஒருங்கிணைந்த பிரேக்கிங் சிஸ்டத்துடன் கூடிய 110 மிமீ டிரம் பிரேக் வழங்கப்பட்டுள்ளது

இந்திய சாலைகளுக்கு ஏற்றவாறு இந்த பைக்கிற்கு 200 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் வழங்கப்பட்டுள்ளது இந்த பைக்கின் மொத்த எடை 116 கிலோவாக உள்ளது