பெட்ரோலா? எலெக்ட்ரிக்கா? எந்த கார் பணத்தை மிச்சப்படுத்தும்?
பெட்ரோல் கார்களை விட மின்சார வாகனங்களின் விலை 20% முதல் 40% வரை அதிகமாக இருக்கும்.
Published by: ராஜேஷ். எஸ்
January 19, 2026
பெட்ரோல் காருக்கு ஒரு கிலோமீட்டருக்கு சராசரியாக ₹7 முதல் ₹10 வரை செலவாகும். மின்சார வாகனத்தில் வெறும் ₹1 முதல் ₹1.50 வரை மட்டுமே செலவாகும்.
Published by: ராஜேஷ். எஸ்
January 19, 2026
பெட்ரோல் வண்டிக்கு அடிக்கடி சர்வீசிங் தேவை. EVயில் பராமரிப்பு செலவு 40-50% வரை குறைவாகும்.
Published by: ராஜேஷ். எஸ்
January 19, 2026
மின்சார வாகனங்களுக்கான பதிவு கட்டணம் மற்றும் சாலை வரி விலக்குகள் உள்ளன. இது லட்சங்களில் சேமிக்கும்.
Published by: ராஜேஷ். எஸ்
January 19, 2026
மின்சார வாகனங்களில் மிக விலை உயர்ந்த பகுதி பேட்டரி ஆகும். அதை மாற்ற வேண்டியிருந்தால், வாகனத்தின் விலையில் சுமார் 30-40 சதவீதம் செலவாகும்.
Published by: ராஜேஷ். எஸ்
January 19, 2026
EVக்கள் செகன்ட்சில் குறைந்த விலையிலும், பெட்ரோல் வாகனங்கள் அதிக மறுவிற்பனை மதிப்பிலும் உள்ளன.
Published by: ராஜேஷ். எஸ்
January 19, 2026
மின்சார வாகனங்களுக்கான காப்பீட்டு பிரீமியம் பெட்ரோல் வாகனங்களை விட பத்து முதல் பதினைந்து சதவீதம் அதிகம்.
Published by: ராஜேஷ். எஸ்
January 19, 2026
வீட்டில் சார்ஜிங் அமைப்பை ஏற்படுத்த சில கூடுதல் செலவாகும்.
Published by: ராஜேஷ். எஸ்
January 19, 2026
பெட்ரோல் வாகனங்கள் மீது அரசு 'கிரீன் டாக்ஸ்' விதிக்க வாய்ப்பு உள்ளது. மின்சார வாகனங்களுக்கு அந்தப் பிரச்னை இல்லை.
Published by: ராஜேஷ். எஸ்
January 19, 2026
ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 40-50 கிலோமீட்டர்கள் பயணித்தால், EV வாங்கிய 4 முதல் 5 வருடங்களில் நீங்கள் செய்த கூடுதல் முதலீடு பயண செலவுகளின் வடிவில் திரும்பக் கிடைக்கும்.