அதிகம் விற்பனையாகும் டாடா பன்ச் கார் எவ்வளவு மைலேஜ் தரும்?

Published by: ராஜேஷ். எஸ்

டாடா பன்ச் மிகவும் மலிவான கார்களில் ஒன்றாகும். இது நல்ல மைலேஜ் தரும் 5 இருக்கைகள் கொண்ட கார்.

Published by: ராஜேஷ். எஸ்

இந்த காரில் 1.2 லிட்டர் ரெவோட்ரான் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இது 87.8 PS சக்தியை வழங்குகிறது.

Published by: ராஜேஷ். எஸ்

டாடா பஞ்ச் கார் இயந்திரம் 3150- 3350 rpm இல் 115 Nm டார்க்கை உருவாக்குகிறது.

Published by: ராஜேஷ். எஸ்

பெட்ரோல் வண்டி மேனுவல் டிரான்ஸ்மிஷன் உடன் லிட்டருக்கு 20.09 கிலோமீட்டர் மைலேஜ் தருகிறது.

Published by: ராஜேஷ். எஸ்

ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் உடன் 18.8 kmpl மைலேஜ் தரும் என்று கூறப்படுகிறது.

Published by: ராஜேஷ். எஸ்

CNG மாடல் மேனுவல் டிரான்ஸ்மிஷன் உடன் 26.99 kmkg மைலேஜ் தருகிறது.

Published by: ராஜேஷ். எஸ்

அதிகமாக விற்பனையாகும் டாடா பன்ச் குளோபல் NCAP இலிருந்து 5 நட்சத்திர மதிப்பீட்டைப் பெற்றது.

Published by: ராஜேஷ். எஸ்

இந்த காரில் பின் இருக்கைகளில் உள்ள பயணிகளுக்கும் ஏசி வென்ட்கள் உள்ளன.

Published by: ராஜேஷ். எஸ்

எக்ஸ் ஷோரூம் விலை ரூ. 5.50 லட்சத்திலிருந்து தொடங்கி ரூ. 9.30 லட்சம் வரை இருக்கும்.

Published by: ராஜேஷ். எஸ்