தோனியிடம் எத்தனை பைக்குகள் உள்ளது தெரியுமா?

Published by: பேச்சி ஆவுடையப்பன்
Image Source: Instagram

இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனிக்கு பைக்குகள், கார்கள் என்றால் மிகவும் பிடிக்கும்

Image Source: Instagram

எம்எஸ் தோனியிடம் சிறந்த பல பைக்குகள் உள்ளன

Image Source: Instagram

இந்திய அணிக்காக விளையாடும் போது தோனியின் பைக் சேகரிப்பு அடிக்கடி செய்திகளில் இடம்பெற்றது

Image Source: Instagram

ராஞ்சியில் உள்ள தோனியின் வீட்டில் ஒரு பெரிய கேரேஜ் உள்ளது. தனக்கு பிடித்தமான பைக்குகளை சேகரித்து வைத்துள்ளார்

Image Source: Instagram

அறிக்கைகளின்படி எம்எஸ் தோனியிடம் சுமார் 100 அல்லது அதற்கு மேற்பட்ட பைக்குகள் உள்ளன

Image Source: Instagram

தோனி அடிக்கடி புதிய பைக்குகளை வாங்கிக்கொண்டே இருப்பார். சில பைக்குகளை பழுதுபார்த்து வேடிக்கையாக ராஞ்சி சாலைகளில் ஓட்டி ரசிகர்களை ஆச்சரியப்படுத்துவார்

Image Source: Instagram

தோனி பைக் கலெக்ஷனில் பல அரிய கிளாசிக் மாடல்கள் உள்ளன

Image Source: Instagram

தோனியிடம் விண்டேஜ், ஸ்போர்ட்ஸ் பைக்குகள், சூப்பர் பைக்குகள், க்ரூஸர் பைக்குகள் உள்ளன

Image Source: Instagram

இந்த பைக்குகளின் விலை லட்சங்களில் இருந்து கோடிகள் ரூபாய் வரை இருக்கும் என்று தகவல்

Image Source: Instagram