ஒரு முறை சார்ஜ் செய்தால் 500 கிலோமீட்டர் தூரம் செல்லும் மின்சார கார்கள் எவை?

Published by: கு. அஜ்மல்கான்
Image Source: pexels

நீங்கள் நீண்ட தூரம் செல்லும் எலக்ட்ரிக் கார் வாங்க நினைக்கிறீர்களா.? அப்படி என்ன என்ன கார் சந்தையில் உள்ளது என்பதை பார்க்கலாம்.

Image Source: pexels

இந்தியாவில் 500KM க்கும் அதிகமான தூரத்தை ஈசியாக கடக்கும் சிறந்த EVகள் பற்றி பார்க்கலாம்.

Image Source: pexels

Mahindra BE 6 ஒருமுறை சார்ஜ் செய்தால் 683KM வரை செல்லும்.

Image Source: pexels

TATA Harrier.ev முழு சார்ஜில் 627KM வரை செல்ல முடியும்.

Image Source: pexels

Mahindra XEV 9e இன் அதிகபட்ச வீச்சு 656KM வரை உள்ளது

Image Source: pexels

Maruti Suzuki e Vitara முழு சார்ஜில் 543KM வரை செல்லும்.

Image Source: pexels

Hyundai ioniq 5 ஒரு முறை சார்ஜ் செய்தால் 631KM வரை பயணிக்க முடியும்.

Image Source: pexels

நீண்ட தூரம் செல்லும் மின்சார கார்கள் பயணத்தை எளிதாக்குவது மட்டுமல்லாமல், அடிக்கடி சார்ஜ் செய்யும் கவலையையும் குறைக்கின்றன.

Image Source: pexels

சரியான எலக்ட்ரிக் வாகனத்தை தேர்ந்தெடுக்கும்போது, அதன் வரம்புடன் பேட்டரி, அம்சங்கள் மற்றும் விலையையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

Image Source: pexels