TATA Tiago EV காரில் என்ன சிறப்பு?

Published by: கு. அஜ்மல்கான்

இந்தியாவில் தொடர்ந்து மின்சார வாகனங்களுக்கான தேவை அதிகரித்து வருகிறது.

Image Source: pexels

இந்த EV வண்டிகள் மலிவானவை, மேலும் அரசு இவற்றில் வரி குறைவாக வசூலிக்கிறது.

Image Source: pexels

இந்த நேரத்தில் பெட்ரோல் விலை உயர்வால் இந்த EV கார்கள் அதிகம் விற்பனையாகிறது.

Image Source: pexels

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் டியாகோ EV, சந்தையில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இதன் குறைந்த விலை காரணமாக வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

Image Source: pexels

இந்த காரில் நிறைய சிறப்பம்சங்கள் உள்ளன, இதன் காரணமாக மக்களால் இது அதிகமாக விரும்பப்படுகிறது.

Image Source: pexels

இந்த வாகனம் ஒரு முறை சார்ஜ் செய்தால் 200 கிமீ வரை செல்ல முடியும்.

Image Source: pexels

80 சதவிகிதம் சார்ஜ் ஆக இது வெறும்40 நிமிடங்கள் எடுத்துக் கொள்கிறது.

Image Source: pexels

பின் இருக்கை ஏசி வென்ட்கள், இரட்டை வயர்லெஸ் சார்ஜிங் பேட் மற்றும் க்ரூஸ் கன்ட்ரோல் போன்ற அம்சங்கள் இதில் கொடுக்கப்பட்டுள்ளன.

Image Source: pexels

6 ஏர் பேக்குகள் மற்றும் 360 டிகிரி கேமராக்களும் இதில் பொருத்தப்பட்டுள்ளன

Image Source: pexels