ஹீரோ ஸ்ப்ளெண்டர் பிளஸ் ஒரு லிட்டருக்கு எவ்வளவு மைலேஜ் கொடுக்கும்?

Published by: ராஜேஷ். எஸ்
Image Source: heromotocorp.com

இந்தியாவில் மிகவும் பிரபலமான பைக்குகளில் ஹீரோ ஸ்ப்ளெண்டர் முதலிடத்தில் உள்ளது. இது நாட்டில் அதிகம் விற்பனையாகும் பைக்காக உள்ளது.

Image Source: heromotocorp.com

ஹீரோ ஸ்ப்ளெண்டர் விற்பனை அதிகமாக இருப்பதற்கான காரணம். இது அதிக மைலேஜ் தரும் மோட்டார் சைக்கிளாக இருப்பதுதான்.

Image Source: heromotocorp.com

ஹீரோ ஸ்ப்ளெண்டர் பிளஸ்ஸில் ஏர் கூல்டு, 4-ஸ்ட்ரோக், சிங்கிள்-சிலிண்டர், OHC இன்ஜின் உள்ளது.

Image Source: heromotocorp.com

ஹீரோ ஸ்ப்ளெண்டரில் பொருத்தப்பட்ட இந்த இயந்திரம் 8,000 rpm இல் 5.9 kW சக்தியை வழங்குகிறது.

Image Source: heromotocorp.com

இருசக்கர வாகன இயந்திரம் 6,000 rpm இல் 8.05 Nm டார்க்கை உற்பத்தி செய்கிறது.

Image Source: heromotocorp.com

ஹீரோ ஸ்ப்ளெண்டர் பிளஸ் இந்த இன்ஜினுடன் 60 kmpl மைலேஜ் தருகிறது.

Image Source: heromotocorp.com

ஹீரோ பைக்கின் பெட்ரோல் டேங்க் கொள்ளளவு 9.8 லிட்டர் ஆகும். இதை முழுமையாக நிரப்பினால் சுமார் 588 கிலோமீட்டர் வரை பயணிக்கலாம்.

Image Source: heromotocorp.com

11 கலர்கள் மற்றும் கிராஃபிக்ஸ் விருப்பங்களுடன் சந்தையில் கிடைக்கிறது.

Image Source: heromotocorp.com

ஹீரோ ஸ்ப்ளெண்டர் பிளஸ் சென்னை எக்ஸ் ஷோரூம் விலை 77,696 ரூபாயிலிருந்து தொடங்குகிறது.

Image Source: heromotocorp.com