காரில் துர்நாற்றம் வர காரணம் என்ன?

Published by: க.சே.ரமணி பிரபா தேவி
Image Source: pexels

இன்றைய காலகட்டத்தில் கார் ஓட்டுவது ஒரு தேவையாகிவிட்டது

Image Source: pexels

ஆனால் காரில் துர்நாற்றம் இருப்பது பயணத்தை சங்கடமாக்குகிறது

Image Source: pexels

காரில் துர்நாற்றம் வீசுவதற்கான காரணத்தை தெரிந்துகொள்வோம்

Image Source: pexels

காரில் ஈரப்பதம் இருப்பதால் பாக்டீரியாக்கள் உருவாகி, காரில் துர்நாற்றம் வீசத் தொடங்குகிறது.

Image Source: pexels

ஏசி பில்டரில் தூசி சேர்வதாலும் அடிக்கடி காரில் துர்நாற்றம் வீசத் தொடங்குகிறது

Image Source: pexels

காரில் உணவுப் பொருட்கள் விழுந்துவிடுவது அல்லது நீண்ட நேரம் உணவை காரில் வைத்திருப்பது கூட துர்நாற்றத்திற்கு ஒரு காரணமாகும்

Image Source: pexels

சீட் கவர் மற்றும் கார்பெட்டில் தூசு மற்றும் அழுக்கு சேர்வதால் துர்நாற்றம் ஏற்படும்

Image Source: pexels

காரில் ஒரு சிறிய விலங்கு இறந்துவிட்டால் கூட துர்நாற்றம் வீசும்

Image Source: pexels

காரில் துர்நாற்றம் வராமல் இருக்க தொடர்ந்து சுத்தம் செய்து வாருங்கள் மற்றும் ஓட்டுவதற்கு முன் அதை நன்கு சரிபார்க்கவும்

Image Source: pexels