TVS Jupiter எவ்வளவு மைலேஜ் தருகிறது தெரியுமா.?

Published by: கு. அஜ்மல்கான்
Image Source: PTI

இந்தியாவில் டிவிஎஸ் நிறுவனத்தின் இருசக்கர வாகனங்களுக்கு அதிக எதிர்பார்ப்பு உள்ளது.

TVS Jupiter 5 லிட்டர் பெட்ரோலில் எவ்வளவு மைலேஜ் தரும் என்பதை பார்ப்போம்

TVS Jupiter இந்திய சந்தையில் அதிகம் விற்பனையாகும் இருசக்கர வாகனங்களின் பட்டியலில் முன்னிலையில் உள்ளது

நீண்ட தூரம் பயணம் செய்யும் வகையில் TVS Jupiter நல்ல மைலேஜ் கொடுத்து வருகிறது. ஒரு லிட்டருக்கு 48 கிமீ செல்லமுடியும்

TVS Jupiter 5 லிட்டர் பெட்ரோலில் சுமார் 240 கிமீ வரை ஓட்ட முடியும்

டிவிஎஸ்ஸின் இந்த ஸ்கூட்டரின் எரிபொருள் டேங்க் கொள்ளளவு 51 லிட்டர் ஆகும்

டிவிஎஸ்ஸின் இந்த ஸ்கூட்டர் இந்திய சந்தையில் 6 வண்ணங்களில் விற்பனையில் உள்ளது.

சென்னையில் TVS Jupiter ஸ்கூட்டரின் எக்ஸ்-ஷோரூம் விலை சுமார் ரூ. 73,975 முதல் தொடங்கி அதிகபட்சமாக ₹93,110 வரை வகைகளுக்கு ஏற்ப மாறுபடுகிறது.

டிவிஎஸ்ஸின் இந்த ஸ்கூட்டரின் அதிகபட்ச வேகம் மணிக்கு 82 கிமீ ஆகும்