காரை எந்த கியரில் ஓட்டினால் அதிக மைலேஜ் கிடைக்கும் என்று தெரியுமா

Published by: க.சே.ரமணி பிரபா தேவி
Image Source: Pixabay

கார் ஓட்டும் போது மைலேஜிலும் வாகன ஓட்டிகள் கவனம் செலுத்துகிறார்கள்.

Image Source: Pixabay

முதல் கியரில் காரை ஓட்டுவதால் என்ஜினில் அதிக அழுத்தம் ஏற்படும்

Image Source: Pixabay

இயந்திரத்தின் மீது அதிக பாரம் விழுவதால் அதிக பெட்ரோல், டீசல் செலவாகும்

Image Source: Pixabay

20 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் போது கியர் மாற்றி இரண்டாவது கியர் போட வேண்டும்

Image Source: Pixabay

35- 40 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் போது 3வது கியருக்கு மாற்ற வேண்டும்

Image Source: Pixabay

40-50 கிமீ வேகத்தில் செல்லும் போது காரின் நான்காவது கியரை மாற்றவும்

Image Source: Pixabay

50 கிலோமீட்டருக்கு மேல் வேகத்தில் செல்லும் போது 5வது கியர் பயன்படுத்துங்கள்

Image Source: Pixabay

கார் ஐந்தாவது கியரில் ஓட்டினால் எரிபொருள் மிகவும் குறைவாக செலவாகும்.

Published by: க.சே.ரமணி பிரபா தேவி
Image Source: Pixabay

ஐந்தாவது கியரில் கார் அதிக மைலேஜ் தரும் என்று வாகன ஓட்டிகள் கூறுகிறார்கள்.

Published by: க.சே.ரமணி பிரபா தேவி
Image Source: Pixabay