மஹிந்திராவின் புதிய 7-சீட்டர் EV இன் விலை என்ன? - எத்தனை கி.மீ., வரை பயணிக்கலாம்? - முழு விவரம் இதோ
Published by: ராஜேஷ். எஸ்
Image Source: mahindraelectricsuv.com
மஹிந்திரா நிறுவனம் முதல் 7 இருக்கைகள் கொண்ட மின்சார காரை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது.
Image Source: mahindraelectricsuv.com
மஹிந்திரா XEV 9S ஆரம்ப விலை 19.95 லட்சம் ரூபாய் ஆகும்
Image Source: mahindraelectricsuv.com
இந்த எலக்ட்ரிக் கார் INGLO கட்டமைப்பு அடிப்படையில் அமைந்துள்ளது. இதன் உயர்ந்த மாடலின் விலை 29.45 லட்சம் ரூபாய் ஆகும்.
Image Source: mahindraelectricsuv.com
XEV 9S-ல S என்பதன் பொருள் விசாலமானது, அதாவது இந்த காரில் இடவசதிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.
Image Source: mahindraelectricsuv.com
மஹிந்திரா XEV 9S இல் நான்கு டிரைவ் மோடுகளும் ஐந்து ரீஜெனரேட்டிவ் பிரேக்கிங் நிலைகளும் உள்ளன.
Image Source: mahindraelectricsuv.com
Pack One Above-ல் 59 kWh பேட்டரி பேக் உடன் 521 கிலோமீட்டர் தூரம் வரை பயணிக்கலாம். 79 kWh பேட்டரி பேக் உடன் MIDC முறையில் 679 கிலோமீட்டர் தூரம் வரை பயணிக்கலாம்.
Image Source: mahindraelectricsuv.com
XEV 9S இல் Pack Two Above இல் 70 kWh பேட்டரி பேக் உடன் 600 கிலோமீட்டர் தூரமும், 79 kWh பேட்டரி பேக் உடன் 679 கிலோமீட்டர் தூரமும் போகலாம்.
Image Source: mahindraelectricsuv.com
மஹிந்திரா நிறுவனத்தின் எலக்ட்ரிக் வாகனங்களில் பேக் த்ரீ மற்றும் பேக் த்ரீ அபோவ் ஆகிய இரண்டு வகைகளிலும் 679 கிலோமீட்டர் வரை பயணிக்க முடியும் என கூறப்படுகிறது.
Image Source: mahindraelectricsuv.com
இந்த 7 இருக்கைகள் கொண்ட காரில் ஓட்டுநர் உதவி அமைப்பு பொருத்தப்பட்டுள்ளது. 7 ஏர்பேக்குகள் மற்றும் லெவல் 2 ADAS அமைப்பும் கொடுக்கப்பட்டுள்ளது.