ராயல் என்ஃபீல்டின் மிகக் குறைந்த விலை பைக்கின் விலை என்ன.?

Published by: ஸ்ரீராம் ஆராவமுதன்
Image Source: royalenfield.com

ராயல் என்ஃபீல்டு பைக்குகள் இந்திய சந்தையில் மிகவும் பிரபலம்.

Image Source: royalenfield.com

புல்லட் 350, கிளாசிக் 350 மற்றும் குரில்லா 450 போன்ற பல மோட்டார் சைக்கிள்கள் மக்களை மிகவும் கவர்ந்தவை.

Image Source: royalenfield.com

ராயல் என்ஃபீல்டின் மிகக் குறைந்த விலை மோட்டார் சைக்கிள் ஹண்டர் 350 ஆகும்.

Image Source: royalenfield.com

ஹன்டர் 350-ன் எக்ஸ் ஷோரூம் விலை 1,37,640 ரூபாயிலிருந்து தொடங்கி 1,66,883 ரூபாய் வரை செல்கிறது.

Image Source: royalenfield.com

ஹன்டர் 350-ல் ஒற்றை சிலிண்டர், 4-ஸ்ட்ரோக், காற்று-எண்ணெயால்(Air-Oil Cooled) குளிரூட்டப்பட்ட எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது.

Image Source: royalenfield.com

மோட்டார் சைக்கிளில் பொருத்தப்பட்ட இந்த எஞ்சின் 6,100 rpm இல் 14.87 kW சக்தியை உருவாக்குகிறது.

Image Source: royalenfield.com

ராயல் என்ஃபீல்டின் இந்த பைக்கின் எஞ்சின் 4,000 rpm-ல் 27 Nm டார்க்கை உருவாக்குகிறது.

Image Source: royalenfield.com

ராயல் என்ஃபீல்டு ஹன்டர் 350 ஏழு வண்ணங்களில் வருகிறது.

Image Source: royalenfield.com

ஹண்டர் 350-ல் எல்இடி விளக்குகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இது அதன் தோற்றத்தை மேலும் ஸ்டைலாக ஆக்குகிறது.

Image Source: royalenfield.com