இந்த புதிய பைக்கின் ஆன்ரோடு விலை எவ்வளவு தெரியுமா?
இது ஸ்பிளெண்டர் பிளஸ்ஸுடன் ஒப்பிடுகையில் சுமார் 5,000 ரூபாய் வரை அதிக விலை கொண்டது.
இந்த பைக்கின் எக்ஸ் ஷோரூம் விலை 82,810. ஆன்ரோடு விலை 92,000.
இந்த புதிய ஃப்ளெக்ஸ் ஃப்யூயல், பைக் அதிக சதவீதத்தில் எத்தனால் கலந்த எரிபொருளை திறம்பட பயன்படுத்திக்கொள்ளும்
எத்தனால் கலவையை தாங்கும் வகையில் எரிபொருள் பம்ப், ஏர் ஃபில்ட்டர் மற்றும் இசியூ அமைப்பு பிரத்யேகமாக மறுவடிவமைப்பு செய்யப்பட்டது
பெருகிவரும் பெட்ரோல் விலைகளில் இருந்து நிவாரணம் பெற விரும்பும் நடுத்தர வர்க்க வாகன ஓட்டிகளுக்கு ஹீரோ ஸ்பிளெண்டர் பிளஸ் ஃப்ளெக்ஸ் ஃப்யூயல் ஒரு நல்ல வழியாக இருக்கும்.