டொயோட்டாவின் முதல் EV எது.? சிறப்பம்சங்கள் என்னென்ன.?

Published by: ஸ்ரீராம் ஆராவமுதன்
Image Source: pexels

இந்திய குடும்பங்களில், கார் என்பது வெறும் வாகனம் அல்ல, குடும்பத்தின் ஒரு அங்கமாக கருதப்படுகிறது.

Image Source: pexels

பெட்ரோல், டீசல் விலை உயர்வு காரணமாக மக்கள் தற்போது மின்சார வாகனங்களை நோக்கி வேகமாக நகர்கின்றனர்.

Image Source: pexels

இந்தியாவில் டொயோட்டாவின் முதல் எலக்ட்ரிக் கார் மற்றும் அதன் சிறப்பம்சங்களை பற்றி தெரிந்து கொள்வோம்.

Image Source: pexels

இந்தியாவின் முதல் முழு மின்சார டொயோட்டா எஸ்யூவி கார் ஈபெலா ஆகும்.

Image Source: pexels

இது Maruti Suzuki e-Vitara-வின் தளத்தை அடிப்படையாகக் கொண்டது.

Image Source: pexels

காரில் புதிய கவர்ச்சிகரமான Hammerhead முன் வடிவமைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

Image Source: pexels

இதில் 61kWh திறன் கொண்ட சக்திவாய்ந்த பேட்டரி பேக் உள்ளது.

Image Source: pexels

இந்திய சந்தையில் இதன் உயர்நிலை E3 வகையின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.23.60 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Image Source: pexels

ஒரு முறை முழு சார்ஜ் செய்தால் 543 கிமீ வரை செல்லும்.

Image Source: pexels

டிசி ஃபாஸ்ட் சார்ஜர் மூலம் 45 நிமிடங்களில் 10% முதல் 80% வரை சார்ஜ் செய்யலாம்.

Image Source: pexels

மேலும், 360 டிகிரி கேமரா மற்றும் 10 ஸ்பீக்கர்கள் கொண்ட JBL ஒலி அமைப்பு இதன் சிறப்பம்சங்களாகும்.

Image Source: pexels