EV சார்ஜ்: வீடு Vs பப்ளிக் சார்ஜர் - எதில் செலவு கம்மி?

Published by: குலசேகரன் முனிரத்தினம்
Image Source: pexels

வீட்டிலேயே மின்சார வாகனங்களை சார்ஜ் செய்வது பப்ளிக் சார்ஜருடன் ஒப்பிடும்போது மிகவும் மலிவானது

Image Source: Pexels

வீட்டில் சார்ஜ் செய்வதற்கு ஆகும் செலவு பொது டிசி ஃபாஸ்ட் சார்ஜிங்குடன் ஒப்பிடுகையில் 60 முதல் 70 சதவிகிதம் வரை குறைவாக இருக்கும்

Image Source: Pexels

உண்மையில் இந்தியாவில் வீட்டு மின்சார கட்டணம் வணிக விலைகளை விட மிகக் குறைவாக உள்ளது

Image Source: Pexels

சில மாநிலங்களில் இரவு நேரத்தில் மின்சார கட்டணங்கள் மேலும் குறையும்

Image Source: Pexels

இதன் மூலம் இரவு முழுவதும் காரை சார்ஜ் செய்வது மிகவும் சிக்கனமானது

Image Source: Pexels

பொது சார்ஜிங் நிலையத்தில் நீங்கள் சேவை வரி நிலைய பராமரிப்பு கட்டணத்துடன் சார்ஜிங் கட்டணத்தையும் செலுத்த வேண்டும்

Image Source: pexels

பயணத்தின் போது பொது சார்ஜர் பயன்படுத்துவது உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்

Image Source: pexels

வீட்டில் உங்கள் கார் 6 முதல் 8 மணிநேரத்தில் சார்ஜ் ஆகும் ஆனால் DC ஃபாஸ்ட் சார்ஜ் வெறும் 45 முதல் 60 நிமிடங்களில் உங்கள் காரை முழுமையாக சார்ஜ் செய்யும்

Image Source: pexels

பொது சார்ஜர்கள் விலை உயர்ந்தவை என்றாலும் பயணத்தின் போது அவை மிகவும் அவசியமானவை மற்றும் பயனுள்ளவை

Image Source: pexels