பைக் டயர்களை எப்போது மாற்ற வேண்டும் என்பதை எப்படி தெரிந்து கொள்வது?

Published by: ராஜேஷ். எஸ்

பைக் டயர் அதன் மைலேஜ், ரைடிங் செயல்பாடு, மொத்த ஆயுட்காலம் ஆகியவற்றில் நேரடியாகப் பாதிப்பை ஏற்படுத்தும்.

Image Source: pexels

டயர்களை அவ்வப்போது பரிசோதிக்க வேண்டும்.

Image Source: pexels

மோட்டார் சைக்கிள் டயர்களுக்கு ஒரு எல்லை உண்டு, இது குறிப்பிட்ட கிலோமீட்டர்கள் ஓடிய பிறகு பழுதடையும்.

Image Source: pexels

அதன் பிறகு நிச்சயமாக மாற்ற வேண்டும்.

Image Source: pexels

மோட்டார் சைக்கிள் டயர் பிடிமானம் தேய்ந்தால் அவற்றை மாற்ற வேண்டும்.

Image Source: pexels

டியூப்லெஸ் டயர்களில் அடிக்கடி ஓட்டைகள் விழுந்தால், அவற்றை அவற்றை மாற்ற வேண்டும்.

Image Source: pexels

சாதாரணமாக மோட்டார் சைக்கிள் டயர் 30,000 கிலோமீட்டர்கள் வரை நல்ல நிலையில் இருக்கும். அதன் பிறகு பாதுகாப்பு காரணங்களுக்காக டயரை மாற்றுவது அவசியம்.

Image Source: pexels

சிலர் டயர்களை மாற்றுவதில் அலட்சியம் காட்டுகிறார்கள், இதன் காரணமாக அடிக்கடி சாலை விபத்துகள் ஏற்படுகின்றன.

Image Source: pexels

மோட்டார் சைக்கிள் டயர்களை அவ்வப்போது பரிசோதித்து மாற்ற வேண்டும்.

Image Source: pexels