கார் ஸ்டார்ட் செய்த உடனே ஓட்டக்கூடாதா.!! எவ்வளவு நேரம் காத்திருக்க வேண்டும்.?

Published by: கு. அஜ்மல்கான்
Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_28.jpg

புதிய கார்களை ஸ்டார்ட் செய்த பிறகு அதிக நேரம் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_29.jpg

பழைய கார்களாக இருந்தால், கார் ஸ்டார்ட் செய்த பிறகு சில விநாடிகள் காத்திருந்து என்ஜின் செட் ஆக விட வேண்டும்

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_29.jpg

குளிர்காலத்தில் கார் ஸ்டார்ட் செய்த பிறகு சிறிது நேரம் அவகாசம் கொடுப்பது நல்லது

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_29.jpg

என்ஜின் ஸ்டார்ட் ஆன உடனே அதிக வேகத்தில் கார் ஓட்டக்கூடாது என நிபுணர்கள் கூறுகின்றனர்

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_29.jpg

காரை உடனே அதிகபட்ச வேகத்திற்கு கியர் மாற்றி ஓட்டக்கூடாது

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_29.jpg

இதனால் என்ஜின் ஆயில் சுழலுவதற்கு தேவையான அளவு நேரம் கிடைக்கிறது

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_29.jpg

டீசல் காரிலும் ஸ்டார்ட் செய்த பிறகு சிறிது நேரம் காத்திருப்பது சரியானதாக கருதப்படுகிறது.

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_29.jpg

கார் டாஷ்போர்டில் வார்னிங் லைட் தெரிந்தால் அதை எவ்விதத்திலும் அலட்சியம் செய்ய வேண்டாம்

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_29.jpg

உங்கள் காருக்கான நிறுவன கையேட்டில் கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை அறிந்து, அவற்றைப் பின்பற்ற முயற்சிக்கவும்