பாதுகாப்பின் அடிப்படையில் மின்சார கார், CNG அல்லது பெட்ரோல் கார் எது சிறந்தது.?

Published by: கு. அஜ்மல்கான்

காரில் பயணிக்கும் போது பாதுகாப்பு ரொம்ப முக்கியம் - எனவே எரிபொருளை விட காரின் கட்டுமான தரத்தை அதிகம் சார்ந்துள்ளது

Published by: கு. அஜ்மல்கான்

EV காரில் பேட்டரிக்காக சிறப்பு பாதுகாப்பு அமைப்பு உள்ளது

Published by: கு. அஜ்மல்கான்

நவீன EVகளில் விபத்து ஏற்படும் போது தானியங்கி மின்சாரம் துண்டிக்கும் அம்சம் உள்ளது

Published by: கு. அஜ்மல்கான்

CNG கார்களில் எரிவாயு கசிவைத் தடுக்க பல பாதுகாப்பு நடவடிக்கைகள் உள்ளன

Published by: கு. அஜ்மல்கான்

பெட்ரோல் காரில் பாதுகாப்பு அம்சம் என்ன.?

Published by: கு. அஜ்மல்கான்

பெட்ரோல் கார்களில் எரிபொருள் டேங்கை பாதுகாக்க வலுவான வடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது.

Published by: கு. அஜ்மல்கான்

5ஸ்டார் கிராஷ் ரேட்டிங் கொண்ட கார்கள் அதிக பாதுகாப்பானதாகக் கருதப்படுகின்றன

Published by: கு. அஜ்மல்கான்

கார் பயணத்தில் பாதுகாப்புக்காக ஏர்பேக்குகள் ஏபிஎஸ் மற்றும் இஎஸ்பி போன்ற அம்சங்கள் முக்கியமானவை

Published by: கு. அஜ்மல்கான்

சரியான பராமரிப்பு செய்யப்பட்டால் ஈவி சிஎன்ஜி மற்றும் பெட்ரோல் மூன்றும் பாதுகாப்பானவை

Published by: கு. அஜ்மல்கான்

விபத்தில் பாதுகாப்பு அம்சங்கள் எரிபொருள் வகையை விட முக்கியத்துவம் வாய்ந்தவை

Published by: கு. அஜ்மல்கான்

கார் வாங்குவதற்கு முன் Crash Test Rating கண்டிப்பாக சரிபார்க்கவும்

Published by: கு. அஜ்மல்கான்