மத்திய அரசு பெட்ரோல் பம்புகளில் இருந்து அதிக அளவில் பெட்ரோல், டீசல் வாங்குவதற்கு தடை விதித்துள்ளது.

Published by: க.சே.ரமணி பிரபா தேவி
Image Source: abp live

அரசு எண்ணெய் நிறுவனங்களின் நஷ்டத்தை தடுக்கவும் வருவாய் அதிகரிக்கவும் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

Image Source: abp live

மால்கள், தொழிற்சாலைகள், பெரிய வாகன ஓட்டுநர்கள் போன்ற மொத்த கொள்முதல் செய்பவர்கள், வெறும் மொத்த விற்பனை நிலையங்களில் இருந்து எரிபொருள் வாங்க முடியும்

Image Source: abp live

இதற்கு மத்திய அரசு எவ்வளவு வரம்பை நிர்ணயித்துள்ளது? வாருங்கள் இங்கே தெரிந்துகொள்வோம்.

Image Source: abp live

எனினும் ஒரு வாகனத்திற்கோ, மொத்தமாகவோ ஒரு நாளில் 200 லிட்டருக்கும் அதிகமான டீசல் வாங்க முடியாது.

Image Source: abp live

இந்த விதியால் பெட்ரோல் பம்ப்புகளில் கூட்டம் மற்றும் எரிபொருள் பற்றாக்குறை குறையும். கச்சா எண்ணெய் விலை ஒரு பேரலுக்கு 86 டாலருக்கும் கீழே குறைந்துள்ளது.

Image Source: abp live

அதேபோல பெட்ரோல் அல்லது டீசல், வாகனத்துக்கான டேங்க் அல்லது அங்கீகரிக்கப்பட்ட கொள்கலனில் மட்டும் நிரப்பப்படும்

Image Source: abp live

இந்த புதிய விதி சமீபத்தில் அமலுக்கு வந்தது, இது முழுமையாக 3 மாதங்கள் அமலில் இருக்கும்

Image Source: abp live

சாதாரண பயனர்களுக்கு எரிபொருள் கிடைப்பதை உறுதி செய்வதே மத்திய அரசின் நோக்கம்

Image Source: abp live

சென்னையில் சில்லறை பெட்ரோல் 107.87 ரூபாய் ஆகவும் டீசல் லிட்டருக்கு 99.66 ரூபாய் உள்ளது

Image Source: abp live