2023ல் சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த வீரர்கள்!

மிட்செல் மார்ஷ் - 1584 ரன்கள் (28 போட்டிகள்)

முகம்மது வசீம் - 1588 ரன்கள் (45 போட்டிகள்)

மார்னஸ் லபுசக்னே - 1629 ரன்கள் (35 போட்டிகள்)

நஜ்முல் ஹொசைன் ஷாண்டோ - 1633 ரன்கள் (40 போட்டிகள்)

குசல் மெண்டிஸ் - 1690 ரன்கள் (43 போட்டிகள்)

ட்ராவிஸ் ஹெட் - 1698 ரன்கள் (31 போட்டிகள்)

ரோகித் சர்மா - 1800 ரன்கள் (35 போட்டிகள்)

டேரில் மிட்செல் - 1970 ரன்கள்

விராட் கோலி - 2048 ரன்கள் (35 போட்டிகள்)

சுப்மன் கில் - 2154 ரன்கள் (48 ரன்கள்)