தூங்கும் போது தலையின் பக்கத்தில் எந்தப் பொருட்களை எல்லாம் வைக்கக் கூடாது?

வீட்டு சாஸ்திரத்தின்படி தூங்கும் போது தலையின் அருகில் செல்போன், லேப்டாப், கடிகாரம் வைத்தால் அதில் இருந்து வெளிப்படும் கதிர்கள் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.

Image Source: abplive

தலைக்கு அருகில் பர்ஸ் வைத்து தூங்குவதால்

காரணமின்றி செலவு அதிகரிக்கும்

Image Source: abplive

செயின், கயிறு அல்லது கூர்மையான பொருள்.

கத்தி போன்றவை வைத்தால் தொழில், வாழ்க்கையில் தடைகள் உருவாகலாம்.

Image Source: abplive

வாட்டர் பாட்டீல் தலையின் அருகில் வைத்தால், சந்திரனின் தாக்கம் ஏற்படும்.

மன அழுத்தத்தையும், கவனத்தையும் சிதைக்கும்

Image Source: abplive

தலைக்கு அருகில் மருந்து வைத்தால்

வாஸ்து தோஷம் ஏற்படலாம்.

Image Source: abplive

கட்டிலின் அருகில் காலணிகளை வைத்தால் எதிர்மறை ஆற்றல் வரும்

வாழ்வில் சிக்கலை அதிகரிக்கக் கூடும்

Image Source: abplive

தலைக்கு கீழே பேப்பர்

புத்தகத்தை வைத்துக்கொண்டு தூங்கினால் எதிர்மறை எண்ணங்களும் மன அழுத்தமும் அதிகரிக்கும்.

Image Source: abplive

சாவி கொத்து, பணம் வைத்திருந்தால்

வீட்டில் பணப் பற்றாக்குறை ஏற்படலாம்.

Image Source: abplive

எண்ணெய் பாட்டில் தலையருகே வைத்தால்

வாழ்க்கையில் கஷ்டங்கள் வரலாம்.

Image Source: abplive