ஜோதிட சாஸ்திரத்தில் கண் துடிப்பது நல்லதா? கெட்டதா?

Published by: பேச்சி ஆவுடையப்பன்
Image Source: abplive

கண் இமை தசைகள் மீண்டும் மீண்டும் சுருங்கி விரிவதே கண் துடித்தலாகும்

Published by: பேச்சி ஆவுடையப்பன்
Image Source: abplive

இது மன அழுத்தம், தூக்கமின்மை , காஃபின் உணவு அதிகம் எடுத்தல் போன்ற காரணங்களால் ஏற்படலாம்

Published by: பேச்சி ஆவுடையப்பன்
Image Source: abplive

கண் துடிப்பு என்பது சாதாரணமாக நிகழும் விஷயம் கிடையாது

Published by: பேச்சி ஆவுடையப்பன்
Image Source: abplive

தொடர்ந்து கண் துடிப்பது ஜோதிடத்தில் எதிர்மறை விஷயமாக கருதப்படுகிறது.

Published by: பேச்சி ஆவுடையப்பன்
Image Source: abplive

இது திடீர் பண இழப்பை குறிக்கலாம். யாரோ ஒருவரால் கெட்டது ஏற்படுவதை குறிக்கலாம்

Published by: பேச்சி ஆவுடையப்பன்
Image Source: abplive

நரம்பு மண்டலம் மற்றும் உடல்நலனில் ஏற்றத்தாழ்வுகளை சந்திக்க நேரிடலாம்.

Published by: பேச்சி ஆவுடையப்பன்
Image Source: abplive

அது கடுமையாக இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்

Published by: பேச்சி ஆவுடையப்பன்
Image Source: abplive

ஜோதிட சாஸ்திரத்தில் நம்பிக்கை இருந்தால் அதற்கான காரணம் அறிந்து பரிகாரம் செய்யலாம்

Published by: பேச்சி ஆவுடையப்பன்
Image Source: abplive