மேஷம் யோசிக்காமல் விரைவாக முடிவெடுப்பார்கள்

நீங்க என்ன ராசி? - உங்களுடைய மிகப்பெரிய பலவீனம் இதுதான்

மேஷம் - யோசிக்காமல் விரைவாக முடிவெடுப்பார்கள், பிறகு அதற்காக வருந்துவார்கள்.

Published by: ராஜேஷ். எஸ்
Image Source: ABP Live

ரிஷபம் - தங்கள் கருத்தில் பிடிவாதமாக இருப்பார்கள்

அதனால், சமரசம் செய்துகொள்வது எளிதல்ல.

Image Source: ABP Live

மிதுனம் - மனம் விரைவில் மாறிவிடும் அதனால் ஒரு

ஒரு முடிவில் உறுதியாக இருப்பது கடினம்.

Image Source: ABP Live

கடகம் - மிகச்சிறிய விஷயங்களை கூட அதிகமாக யோசிக்கும் பழக்கம் உடையவர்கள்.

Image Source: ABP Live

சிம்மம் - நீங்கள் உங்களையே சிறுமைப்படுத்திக் கொள்கிறீர்கள்.

Image Source: ABP Live

கன்னி - எல்லாம் கச்சிதமாக இருக்க வேண்டும் என விரும்புவார்கள். சில சமயங்களில் இது ஒரு பெரிய குறையாக அமைந்துவிடும்.

Image Source: ABP Live

துலாம் - முடிவு எடுப்பதற்கு முன் நிறைய யோசிப்பார்கள். சில சமயங்களில் வாய்ப்புகள் நழுவிவிடும்.

Image Source: ABP Live

விருச்சிகம் - நம்பிக்கையை இழந்துவிட்டால், மீண்டும் உங்கள் மனதை மாற்றிக்கொள்ள மாட்டீர்கள்.

Image Source: ABP Live

தனுசு - அவர்கள் பேசும் உண்மை மற்றவர்களைப் புண்படுத்துகிறது.

Image Source: ABP Live

மகரம் - வேலையில் மிகவும் பிஸியாகிவிடுகிறார்கள். தனிப்பட்ட வாழ்கையைப் பற்றிக்கூட கவலைப்படுவதில்லை. இதனால் பிரச்னைகள் ஏற்படுகின்றன.

Image Source: ABP Live

கும்பம் - உங்கள் மனதில் உள்ளதை நீங்கள் வெளிப்படுத்துவதில்லை. அதுவே தவறான புரிதல்களுக்கு அடித்தளமாகும்.

Image Source: ABP Live

மீனம் - கனவுகளில் மூழ்கிவிடுகிறார்கள். யதார்த்தத்திலிருந்து வெகு தொலைவில் இருக்கிறார்கள்.

Image Source: ABP Live