பாதாம் அனைவரும் சுவைக்க விரும்பும் பருப்பு வகைகளில் ஒன்றாகும்.



இருப்பினும், பாதாம் சாப்பிடுவதற்கான சரியான வழி பற்றி அடிக்கடி வாதிடப்படுகிறது.



பாதாம் பருப்பை ஒரே இரவில் ஊறவைப்பதே சிறந்த வழி என்று பலர் கூறுகின்றனர்.



ஆய்வுகளின்படி, மக்களின் கருத்துக்கு மாறாக, ஊறவைத்த பாதாம் மெல்லுவதற்கு மட்டுமே எளிதானது,



பகலில் எந்த நேரத்திலும் பாதாம் பருப்பை உட்கொள்ளலாம்.



பாதாம் பல சத்துகளை உள்ளடக்கிய ஒரு பருப்புவகை, மற்றும் இதனை எந்த வடிவத்திலும் சாப்பிடலாம் .



தினமும் 3-4 பாதாம் பருப்புகளை காலையில் அதன் தோலை நீக்கி சாப்பிடும்



உங்களுக்கு அன்றைக்கு தேவையான உடனடி ஆற்றலை நீங்கள் காலை முதலே பெற்றுக்கொள்ளலாம்.



இதோடு மட்டுமின்றி பெரும்பாலான மக்கள் டயட் என்கிற பேரில் காலை உணவாக ஓட்ஸ், ப்ரூட் ஜூஸ் போன்றவற்றை சாப்பிடுகின்றனர்.



னவே அப்போது அதனுடன் பாதாம் பருப்பினையும் சேர்த்து உட்கொள்ளலாம்.