அமேசான் க்ரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் மீண்டும் வந்துவிட்டது நாளை செப்டம்பர் 23ஆம் தேதி முதல் விற்பனை தொடங்குகிறது ப்ரைம் உறுப்பினர்களுக்கு இன்றே தொடங்கியது பொதுவாக மொபைல் போன்களின் விற்பனை தான் இதில் களைகட்டும் அதன்படி இந்த ஆண்டு ஐபோன்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள கலக்கல் ஆஃபர்கள் இதோ! ஐபோன் 11 (64 ஜிபி) - 16 % தள்ளுபடி ஆப்பிள் ஐபோன் 12 (128 ஜிபி) - 19 % தள்ளுபடி ஆப்பிள் ஐபோன் 13 (128 ஜிபி) - 18% தள்ளுபடி ஆப்பிள் ஐபோன் 13 ப்ரோ (128 ஜிபி) - 13 % தள்ளுபடி ஆப்பிள் ஐபோன் 13 ப்ரோ மேக்ஸ் (256 ஜிபி) - 6% தள்ளுபடி