நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் லாஸ் வேகஸ் புகைப்படங்கள்! கோலிவுட் சினிமாவின் முக்கியமான நடிகையாக அறியப்படுபவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் இவர் சென்னையை சேர்ந்தவர் ஐஷ்வர்யாவின் தந்தை தெலுங்கு சினிமாவில் 50 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் எத்திராஜ் மகளிர் கல்லூரியில் படித்தார் கல்லூரியில் படித்துக்கொண்டு இருக்கும் போது கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மானாட மயிலாட நடன நிகழ்ச்சியில் பங்கு பெற்றார். பிறகு இவர் காக்காமுட்டை திரைப்படத்தின் மூலம் பிரபலம் அடைந்தார் அதன் பின் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்தார் தற்போது இவர் லாஸ் வேகஸிற்கு ட்ரிப் சென்றுள்ளார் இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது